இன்றைய நாட்களில் சமூக ஊடகங்களில் அதிகமாக பேசப்பட்டு வருவதோடு பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ள நிகழ்வொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் St. Paul, Minnesota வில் எரிந்து கொண்டிருந்த காரில் சிக்கியிருந்த ஒருவரை முஸ்லிம் இளைஞர் குழுவொன்று மீட்டெடுத்துள்ளது. இந் நிகழ்வினை பலரும் பாராட்டி வருகின்றனர்.
– – – – – – – – – – – – – – – – – – –
Joint With Whatsapp Group