England இன் Greater Manchester பிராந்தியத்தின், Tameside (மேலதிக விபரம் Click) மாநகரத்தின் Mayor ஆக Cllr Tafheen Sharif என்ற முஸ்லிம் பெண்மணி கடமையேற்றுள்ளதன் மூலம், Tameside மாநகராட்சியில் Mayor ஆக பதவிவகிக்கும் முதல் முஸ்லிம் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சட்டப் பட்டதாரியான Cllr Tafheen Sharif அவர்கள் நீதிமன்ற சேவையில் பணிபுரிகின்றார்.
2012 இல் தனது அரசியல் பிரவேசத்தை இளம் மாநகராட்சி Councilor ஆக ஆரம்பித்த Cllr Sharif அவர்கள், பிரதி Mayor வரை பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
நிகழ்வுமேடையில் வெளிவரும் வரலாறுகள் ஆளுமைகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…