All

தென்கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்.

தென்கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்.

தென்கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள்.

உங்கள் குடும்பத்தவர்கள் நண்பர்கள் அறிந்தவர் தெரிந்தவர் அயலவர் எவருக்காவது உடலின் ஒரு பக்கம் செயலிழப்பதாக அறிந்தால் அவர்களை தாமதிக்காது உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு நேரடியாகவே கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளுங்கள்.

ஏனெனில் மூளையில் ஏற்படும் இரத்தக் கசிவினை கிட்டத்தட்ட 3 மணித்தியாலங்களினுள் அடையாளம் காணும்பொழுது மட்டுமே இவர்களுக்கு அந்த உயரிய சிகிச்சையை வழங்க முடியும்.

சிறுசிறு வைத்தியசாலைகளுக்கோ அல்லது உங்களது குடும்ப வைத்தியரிடமோ கொண்டு சென்று அங்கிருந்து கல்முனை வடக்கு ஆதரவைத்தியசாலைக்கு நோயாளியை இடம் மாற்றம் செய்யும்பொழுது கால தாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

காலதாமதம் இவர்களுக்கான சிகிச்சையை இல்லாமல் ஆக்கி விட முடியும்.

எனவே தயவு செய்து இந்த செய்தியினை முடியுமான அளவுக்கு பிராந்தியத்தில் உள்ளவர்களுக்கு தெரிவிக்கவும்.

M.I.Umar Ali RN
BSc(Hons),LLB
ICNO
BH Nintavur.

– – – – – – – – – – – – – – – –

நிகழ்வுமேடையில் வெளிவரும் செய்திகள் ஆளுமைகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள கீழ்வரும் Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…

Nikalvumedai

நிகழ்வுமேடை Whstsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top