இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு.
நூல் அறிமுக விழாவும் விஷேட உரையும்.
காலம் : சனிக்கிழமை 06.05.2023 காலை 9.00 மணி தொடக்கம் 12.30 வரை.
இடம் : மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு மண்டபம்.
இந்நிகழ்வில் விசேட அம்சமாக குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரமே மேடைக்கு அழைத்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்படுவதுடன் நிகழ்வின் இறுதியில் கலந்து கொள்ளும் அனைத்து அதிதிகளும் நூலைப் பெற்றுக் கொள்ள விரும்பினால் வரவேற்பு வாயிலில் நூலின் உரிய பெறுமதியினை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாதவிடத்து முன்கூட்டியே ஓடர் செய்து நூலைப் பெற்றுக் கொள்ளலாம்.
நூலின் விலை 1200/- மாத்திரமே.
தகவல்
Zuhair J Kariapper.