Cultural Events

உலமாக்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு.

உலமாக்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு.

“வினைத்திறன் மிக்க அழைப்புப் பணி” பயிற்சிச் செயலமர்வு..

ராபிததுந் நளீமிய்யீன் – நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பின் காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வாழும் இளம் உலமாக்களுக்கான “வினைத்திறன் மிக்க அழைப்புப் பணி” தொடர்பான பயிற்சிப் பட்டறை ஒன்று பின்வரும் விவரப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலம் : 2025.03:21 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 03.30 மணி முதல் 06.00 மணி வரை
வளவாளர் : கலாநிதி. அஷ்ஷெய்க். JM. அரபாத் கரீம் (நளீமி)
விரிவுரையாளர், ஜாமிஆ நளீமியா கலாபீடம்.

மேற்படி பயிற்சிச் செயலமர்வில் கலந்து கொள்ள விரும்பும் இளம் உலமாக்கள் கீழ்வரும் Google படிவத்தினை பூர்த்தி செய்வதன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

https://forms.gle/LVTVKVZxirbpM6uN9

குறிப்பு : முதலில் பதிவு செய்யும் 40 இளம் உலமாக்கள் மாத்திரமே இப்பயிற்சிச் செயலமர்வுக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்பதோடு இச்செயலமர்வு முற்றிலும் இலவசமானதாகும். கலந்துகொள்வோருக்கு பயிற்சிச் செயலமர்வை பூர்த்தி செய்தமைக்கான சான்றிதழ் மற்றும் கையேடுகள் என்பன வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு :
0789923971, 0775389353 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

ராபிததுந் நளீமிய்யீன் – நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பு,
காத்தான்குடி கிளை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top