முஸ்லிம் அமைச்சர்களும் இல்லை. முஸ்லிம் செயலாளர்களும் இல்லை. செயலாளர் பதவிக்கு நிர்வாக சேவையில், பணியாற்றக்கூடிய ஒரே ஒரு முஸ்லிம் அதிகாரி இல்லையா?
இது நல்ல போக்கு அல்ல. உயர்ந்த நாற்காலிகளை நிரப்பும் போது, சமத்துவத்தை வார்த்தைகளில் காட்டாமல், செயலில் காட்ட வேண்டும். முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்படக் கூடாது. – Rajith Keerthi Tennakoon
NPP அமைச்சரவையில், அமைச்சரவை அந்தஸ்து உள்ள முஸ்லிம் ஒருவர் இடம்பெறாதது குறித்து பெரும்பான்மை இன மக்களும் தமது அதிருப்தியை சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.