2023 – ஹஜ் தொடர்பான புள்ளிவிபரத் தகவல்கள்.
ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக, கலந்து கொண்ட ஹாஜிகள் தொடர்பான புள்ளிவிபரத் தகவல்கள் வருமாறு :
🕋 மொத்தம் 1,845,045 யாத்திரிகர்கள் ஹஜ் கடமைக்காக வருகைதந்துள்ளனர்.
🇸🇦 உள்நாட்டு யாத்திரிகர்களின் எண்ணிக்கை – 184,130 (சவூதி)
வெளிநாட்டு யாத்திரிகர்களின் – 1,660,915
👲 மொத்த ஆண் யாத்திரிகர்களின் எண்ணிக்கை – 969,694
🧕🏻 மொத்த பெண் யாத்திரிகர்களின் எண்ணிக்கை – 875,351
🚗 தரைமார்க்கமாக கலந்து கொண்ட யாத்திரிகர்கள் – 60,813
⛴️ கடல் மார்க்கமாக கலந்து கொண்ட யாத்திரிகர்களின் எண்ணிக்கை – 6,831
✈️ விமானம் மூலம் கலந்து கொண்ட யாத்திரிகர்களின் எண்ணிக்கை – 1,593,271
அரபு நாடுகளில் இருந்து வருகை தந்த யாத்திரிகர்களின் சதவீதம் – 21%
ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருகை தந்த யாத்திரிகர்களின் சதவீதம் – 13.4%
ஆசிய நாடுகளில் இருந்து வருகை தந்த யாத்திரிகர்களின் சதவீதம் – 63.5%
ஐரோப்பா, அமெரிக்கா, அவுஸ்திரேலிய நாடுகளில் இருந்து வருகை தந்த யாத்திரிகர்களின் சதவீதம் – 2.1%
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
நிகழ்வுமேடையில் வெளிவரும் வரலாறுகள் ஆளுமைகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…