2022 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான, கணிதப் பாடத்தில் பணம் தொடர்பான விசேட கருத்தரங்கு கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில அண்மையில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் ஜனாப் U.L. நசார் Sir, தரம் 5 பகுதித் தலைவர் திருமதி S.S.M. Noushad ஆகியோரும் கருத்தரங்கில் கலந்து சிறப்பித்தனர்.
Multimedia Projector மூலம் மாணவர்களை கவரும் வகையில் பணம் தொடர்பான தொகுப்புக்களை Presentation Slide தொகுப்பாக பிரபல ஆசிரியர் M.M. Mohamed Riswan அவர்கள் தொகுத்திருந்ததோடு வளவாளராகவும் கருத்தரங்கை நடாத்தியிருந்தார்.
மேலும், பிரபல ஆசிரியரான A.B. Aswer ஆசிரியரும் இக் கருத்தரங்கில் வளவாளராக கலந்து மாணவர்களுக்கு பணம் தொடர்பான தெளிவுகளைப் பெற்றுக்கொடுத்தார்.
மேலும் தரம் 5 ஆசிரியைகளான திருமதி. A.S. Faima, M.I. Haritha ஆகியோரும் வளவாளர்களாக கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.