School Events

கல்வியால் கரம் கொடுப்போம்.. விசேட பயிற்சி செயலமர்வு

கல்வியால் கரம் கொடுப்போம்.. விசேட பயிற்சி செயலமர்வு

We are excited to announce the successful conclusion of our 𝐌𝐚𝐭𝐡𝐞𝐦𝐚𝐭𝐢𝐜𝐬 𝐒𝐞𝐦𝐢𝐧𝐚𝐫 𝐟𝐨𝐫 𝐎/𝐋 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐬, organized by Falah and Ilm Foundation.

📅 Date: 09.02.𝟐𝟎𝟐𝟓
🏫 Venue:KM/ Al Hilal Vidyalaya, Sainthamaruthu

We would like to extend our deepest gratitude to Shakeef,Safee and Rizly for their excellent presentation and delivery of the seminar, and to our amazing team of coordinators Shakeef and Safee, whose efforts were essential in ensuring the event ran smoothly from start to finish.

A special congratulations to the two outstanding participants who were awarded prizes for their active participation. Your enthusiasm and energy brought a vibrant spirit to the seminar, and we are proud of your commitment to learning.

A heartfelt thanks to the 𝐏𝐫𝐢𝐧𝐜𝐢𝐩𝐚𝐥 Mr. UL Nazar Sir and O/L Section Sirs of KM/ Al Hilal Vidyalaya, Sainthamaruthu for their warm hospitality and support, making the seminar a truly memorable experience for all attendees.

We are dedicated to providing quality education to young minds and empowering students to reach their full potential. We believe that initiatives like this seminar will help spark greater interest and passion for learning among the next generation.

Together, we move forward in our mission to inspire, motivate, and educate through knowledge and collaborative efforts.

Let’s continue to break barriers, build new paths, and create brighter futures for all!

கல்வியால் கரம் கொடுப்போம் பிறர் கல்வியை உயர்த்திட! எனும் தொனிப்பொருளில் விசேட பயிற்சி செயலமர்வு

திகதி: 09.02.2025
பாடம்: கணிதம்
வளவாளர்: யூ. எல். எம் ஷக்கிப்
இடம் :அல்-ஹிலால் வித்தியாலயம் சாய்ந்தமருது.

கா.பொ.த. சாதாரண தர மாணவர்களின் பாட அடைவு மட்டத்தை மேம்படுத்துவதற்காக பலாஹ் & இல்ம் பவுண்டேஷனின் தொடர்ச்சியான பயிற்சி செயலமர்வுகளில்
முதலாவது கணித பாட செயலமர்வு இன்று கமு /கமு அல்-ஹிலால் வித்தியாலயதில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் அல் ஹிலால் வித்தியாலய கா.பொ.த. சாதாரண தர மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் அல்-ஹிலால் வித்தியாலய தரம் 11 பகுதித்தலைவ‌ர், பலாஹ் & இல்ம் பவுண்டேஷனின் நிர்வாக உறுப்பினர்களான யூ. எல். எம் ஷக்கிப், ஆர். ஏ ரிஸ்லி, ஏ. எம். எம் ஷபி ஆகியோரும் கலந்து கொண்டனர். பாடசாலையின் மண்டபத்தினையும் மற்றும் ஏனைய வசதிகளையும் ஏற்படுத்தித் தந்த பாடசாலையின் முதல்வர் ஜனாப். UL நசார் Sir அவர்களை நன்றியுடன் நினைவுகூர்கின்றோம்.

Falah and Ilm Foundation Sri Lanka

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top