இன்று (24.07.2023) கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்ற கல்முனை வலய மட்ட விளையாட்டுப்போட்டியில் கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலய மாணவர்கள் இரு இடங்களைப் பெற்று மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
குண்டெறிதலில் மூன்றாமிடத்தையும்
4 x 50m அஞ்சலோட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் அல்ஹிலால் வித்தியாலயம் தனதாக்கிக் கொண்டது.
பாடசாலையின் அதிபர் ஜனாப் UL நசார் Sir அவர்களின் தொடர்ச்சியான நெறிப்படுத்தலின் கீழ், இன்றைய இந்நிகழ்வுக்கு பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் AG அஸ்கர் அவர்களும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் MSM நுஸ்கி அவர்களும் மாணவர்களை கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலைக்கு
அழைத்துச் சென்றிருந்தனர்.
உடற்கல்வி ஆசிரியை SI நஸீஹா பேகம், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் MSM நுஸ்கி ஆகியோர் மாணவர்களுக்கு மேலதிக பயிற்சிகளை அர்ப்பணிப்புடன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தெரிவுசெய்யப்பட்ட மாணவர் விபரம் வருமாறு :
Shot put
Third place – FM.Aathil (G-10)
4X50M Relay
2nd place
1. Assathy Sukry (G-6)
2. Saajith (G-6)
3. Sinas (G-6)
4. Muheeth (G-6)
5. Ammaar (G-6)
6. Ayyas Ahamed (G-6)