இன்று கமு/கமு/அல்ஹிலால் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா பாடசாலையின் அதிபர் UL நசார் Sir அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுக்கு கிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளர் HMM. RASHEED Sir அவர்களும், கௌரவ அதிதியாக சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் NMA. MALEEK Sir அவர்களும், விசேட அதிதியாக பாடசாலை ZEPS Coordinator ASMA MALEEK உதவிக் கல்விப் பணிப்பாளர் அவர்களும் பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் பகுதித் தலைவர்கள் SDEC உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். புகைப்படங்களைப் பார்வையிட (Click)