News

அல்-ஹிலால் வித்தியாலய சிறுவர்தின நிகழ்வுகள்.

அல்-ஹிலால் வித்தியாலய சிறுவர்தின நிகழ்வுகள்

இன்றைய தினம் கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் சிறுவர்தின நிகழ்வுகள் வித்தியாலயத்தின் முதல்வர், ஜனாப் U.L. நசார் அதிபர் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

விசேட நிகழ்வு

இன்றைய சிறுவர் தின நிகழ்வுகளின் சிறப்பம்சமாக பாடசாலையின் அனைத்து மாணவர்களுக்கும் ice-cream வழங்கிவைக்கப்பட்டது.

அல்-ஹிலால் வித்தியாலயத்தில் 1600 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் அனைத்து மாணவர்களுக்கும் Ice-cream வழங்க பாடசாலையின் முதல்வர் U.L. நசார் அதிபர் அவர்கள்  முயற்சித்திருந்தமை அனைவரினதும் கவனத்தைப் பெற்றிருந்தது.

விளையாட்டு நிகழ்வுகள்

மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்கள், மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கலந்துகொண்டனர்.

நிகழ்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

Al hilal

நன்றி : Al-Hilal e-magazine (Click)

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top