கல்முனை தேசிய பாடசாலை சாஹிரா கல்லூரியில் 1993 O/L, 1996 A/L கல்வி கற்ற மாணவர்கள் 17/09/2016 ஒன்றுகூடவுள்ளனர். இந் நிகழ்வானது சம்மாந்துறையிலுள்ள ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.
இங்கு பல நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பழைய மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
“Zahirians 93 + 96” ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.