University Events

அனைத்து பல்கலைகழக முஸ்லிம் மாணவர்கள் ஒன்றியம் (AUMSA) மற்றும் நிதா அறக்கட்டளை ஒன்றிணைந்த நிகழ்வு

அனைத்து பல்கலைகழக முஸ்லிம் மாணவர்கள் ஒன்றியம் (AUMSA) மற்றும் நிதா அறக்கட்டளை ஒன்றினைந்த நிகழ்வு

அனைத்து பல்கலைகழக முஸ்லிம் மாணவர்கள் ஒன்றியம் (AUMSA) மற்றும் நிதா அறக்கட்டளை ஒன்றிணைந்து மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்த அருனோதய செயற்றிட்டம் கடந்த 2023 டிசம்பர் மாதம் 16ஆந் திகதி வவுனியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், உபவேந்தர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் வவுனியா,ரஜரட்டை, யாழ்ப்பாண பல்கலைக்கழகங்ளச் சேர்ந்த மாணவர்கள் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வானது மதங்களுக்கிடையே புரிந்துணர்வையும் சகவாழ்வையும் மேம்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. மேலும் இஸ்லாம் மதம் சம்பந்தமாக தெளிவூட்டப்பட்டதுன் கலந்துக்கொண்ட மாணவர்ளுக்கு எழுந்த கேள்விகளை கேட்கவும் அதற்கு தகுந்த விளக்கங்களை பெற்றுக்கொள்ளவும் சந்தர்ப்பங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.

இந்நிகழ்வானது மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்கப்பட்டதுடன் மேலும் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற வேண்டுமென்பது அவர்களது பின்னூட்டமாக அமைந்திருந்தது.

மதங்களுக்கிடையே புரிந்துணர்வும் சகவாழ்வும் ஏற்பட்டு நல்லதோர் சமுதாயத்தை கட்டியெழுப்பப்படுவதற்கும் AUMSA மற்றும் நிதாவின் செயற்பாடுகள் மேலும் வளர்வதற்கும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

Nikalvumedai

நிகழ்வுமேடை Whstsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்.

අන්තර් විශ්වවිද්‍යාල මුස්ලිම් ශිෂ්‍ය සංගමය (AUMSA) සහ නිදා පදනම එක්ව තුන්වනවරටත් සංවිධානය කරනු ලැබූ අරුණෝදය වැඩසටහන 2023 දෙසැම්බර් 16 වැනි දින වවුනියාව විශ්වවිද්‍යාලයේදී පැවැත්විණි.

මෙම අවස්ථාවට උපකුලපති, විශ්වවිද්‍යාල ආචාර්යවරුන් සහ
වවුනියාව, රජරට සහ යාපනය යන විශ්වවිද්‍යාලවල සහෝදර සිසුන් සහභාගී වී සිටියහ.

මෙම වැඩසටහන අන්තර් ආගමික අවබෝධය සහ සහජීවනය ප්‍රවර්ධනය කිරීමේ අරමුණින් පැවැත්විණි. එසේම ඉස්ලාම් දහම සම්බන්ධ කරුණු මනාව පැහැදිලි කර ඊට සහභාගී වූ සිසුන්ට ප්‍රශ්න ඇසීමටත් සහ සුදුසු පැහැදිලි කිරීම් ලබා ගැනීමටත් අවස්ථා ලබා දෙනු ලැබීය.

මෙම වැඩසටහන සම්බන්ධයෙන් සිසුන් සහ ආචාර්යවරුන් තම ප්‍රසාදය පුද කළ අතර ඔවුන්ගේ මතය වූයේ මෙවැනි වැඩසටහන් මින් ඉදිරියටත් පැවැත්විය යුතු බවයි.

ආගම් අතර අවබෝධය සහ සහජීවනය වර්ධනය වී යහපත් සමාජයක් ගොඩනැගීමටත්, AUMSA සහ නිදා පදනම හි මෙම ප්‍රයත්නයන් සාර්තකව සිදු වීමටත් අපි දෙවියන් වහන්සේගෙන් අයදින්නෙමු.

All University Muslim Students’ Association (AUMSA) in collaboration with Nida Foundation presented the Arunodaya program for the third consecutive time on December 16, 2023, at Vavuniya University.

Notably, the chancellor,university lecturers enthusiastically joined the event, alongside students from Vavuniya, Rajarata, and Jaffna universities.

The primary objective of the event was to foster inter-faith understanding and coexistence. Comprehensive insights into Islam were provided, and students had the opportunity to engage in meaningful discussions by asking questions and receiving informative explanations.

The event garnered positive feedback from both participating students and lecturers. Many expressed the opinion that similar events should be organized in the future.

We pray to God for the growth of understanding and coexistence between religions, contributing to the development of a harmonious society. May the activities of AUMSA and Nida continue to prosper.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top