ரமழான் மாதத்தை முன்னிட்டு கனடாவின் தபால்த் துறை புதிய முத்திரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 3 ஆம் திகதி வெளியிடப்பட்ட இவ் நினைவு முத்திரையில், Royal Ontario அருங்காட்சியகத்தில் உள்ள, 700 ஆண்டுகள் பழமையான அழகிய மட்பாத்திரம் இடம்பெற்றுள்ளது.
சிறுபான்மைச் சமூகங்களின் மனஉணர்வுகளை வெற்றிகொண்ட ஒரு நாடாக, கனடா திகழ்ந்துவருகின்றது.
செய்திகள் வரலாறுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள நிகழ்வுமேடை Whatsapp Group இல் இணைந்து கொள்ளுங்கள்…