Muslim History

இப்படியும் ஒரு பள்ளிவாசல்

இப்படியும் ஒரு பள்ளிவாசல்

விதம் விதமான அலங்காரங்கள், தரை விதிப்புக்கள், பல அடுக்குகளைக் கொண்ட பள்ளிவாசல்களையே நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம். இங்கு நாம் காணும் பள்ளிவாசலில் மாபிள்களையோ தொங்கவிடப்பட்டு அழகிய ஒளி கொடுக்கும் மின்குமிழ்களையோ காணமுடியாது. இந்தப் பள்ளிவாசல் Ethiopia நாட்டில் Asaita, Danakil எனும் இடத்தில் அமைந்துள்ளது. இருக்கின்ற வளங்களைக் கொண்டு ஆடம்பரம் இல்லாமல் அழகிய முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

அழகிய எளிமையான இப்பள்ளிவாசல் முழுவதும் மரக்கிளைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசலின் மினராவும் மரக்கிளைகளைக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது.

விசாலமில்லாத குறுகிய இடப்பரப்பைக் கொண்ட இப் பள்ளிவாசலுக்கு ஒட்டகங்களை மேய்ச்சலுக்காக கொண்டுவருவோர் தமது ஒட்டகங்களை அவ்விடத்தில் விட்டு சற்று இளைப்பாறி தொழுது விட்டுச் செல்கின்றனர்.

மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top