சர்வதேச Badminton Tournament உக்ரேனில் கடந்த (03.08.2018) வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது, இஸ்ரேலுடன் விளையாட மறுத்த Saudi விளையாட்டு வீரர்கள் ஆடுகளத்தை விட்டு வெளிநடப்புச் செய்தனர்.
மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook (Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.