Latest News

2024 MP Election இல் வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்பாளர்கள்.

2024 இல் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற முஸ்லிம் வேட்பாளர்கள்.

2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் நுழையும் முஸ்லிம் பாராளுமன்றம் உறுப்பினர்களின் பெயர் விபரம்.

NPP
1.Akram Ilyas – Matara (53,715)
2.Muneer Mulaffar – Gampaha. (109,850)
3.Dr Rizvi Salih – Colombo (73,012)
4.M.K.M.Aslam – Kurunegala (67,436)
5.Mohamed Faisal – Puttalam (42,939)
6.Riyas Farook – Kandy (64,043)
7.Fasmin Sharif – Kandy (57,716)

ஏனைய கட்சிகள்
1.Imran Mahroof- Trinco(SJB) (22,779)
2.Kader Masthan- Mannar(LP) (13,511)
3.Rishard Bathiudeen – Vanni (SJB) (21,018)
4.M.L.A.M. Hisbullah – Batticaloa (SLMC) (32,410)
5. Rauf Hakeem – Kandy (SJB) (30,883)
6.Kabeer Hashim – Kegalle (SJB) (36,034)
7.Uthuma Lebbe- Ampara (SLMC) (13,016)
8.Mohamed Thahir- Ampara (ACMC) (14,511)
9.Mujiburrahman – Colombo (SJB) (43737)
10.S.M.Maraikkar -Colombo (SJB) (41,832)

தேசியப்பட்டியல் இவற்றில் இணைக்கப்படவில்லை.

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – – –

மேலும் செய்திகளைப் பெற்றுக்கொள்ள நிகழ்வுமேடை Whatsapp Group இல் இணைந்துகொள்ளுங்கள்.

Nikalvumedai

நிகழ்வுமேடை Whatsapp Group இல் இணைந்து செய்திகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top