கடந்த 25 ம் திகதி மூதூர் பொது மைதானத்தில் நடைபெற்ற ஹிலாலியன் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், பாடசாலை நிர்வாகம், Hilalian OBA, Hilalian SDEC, நலன்விரும்பிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதிதிகளாக Hons M.S. THowfeek (Member of Parliament), Hons M.M. Abdul Aroos (PS Chairman), Hons J.M. Jainudeen Laheer (x MPC), ZDE A.L.M. Cassim (SLEAS), M.C.M. Sheriff (SLAS), Dr. Mohamed Nihal, ADE M.M. Muhammad Abbas (SLEAS) மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் முழுமையாக பங்குகொண்டு Hilalian Oba அங்கத்தவர்கள் மற்றும் பாடசாலை விளையாட்டுக் குழு அங்கத்தவர்கள் குறிப்பாக உடற்கல்வி ஆசிரியர் Y. Arafath sir அவர்களிற்கு வாழ்த்துக்கள்.
House
? 1st GREEN WORRIORS
? 2nd RED ROYAL
? 3rd BLUE CHALLENGES
Champions
? Rubaish Hamdan
? faiseer Asman Ali
? Huthoob Maheesh
? Riyas Sabran
? Fayros Insham
Photo Credit by Nusry Meydeen
அனைவருக்கும் வாழ்த்துகள்
தகவல் – Ihshan