Muslim History

2015 க.பொ.த உயர்தர பரீட்சையில் திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை

2015 க.பொ.த உயர்தர பரீட்சையில் திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை

Trinco Zahira College Student


திருகோணமலை, தி/ஸாஹிரா கல்லூரி மாணவன், சமீம் முகம்மது ஸாம் கடந்த வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பௌதிக விஞ்ஞானப் பிரிவில் தோற்றி, மொறட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உயர்தரப் பரீட்சையில் 3A களைப் பெற்று மாவட்டத்தில் 1 ஆம் நிலையைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலை வரலாற்றில் 2.7156 Z score னைப் பெற்று பல்கலைக்கழகம் செல்லும் முஸ்லிம் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top