Srilankan Community Welfare Forum தனது 15வது இலவச மருத்துவ முகாமை இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் நவம்பர் 25ம் திகதி நடத்தவுள்ளது. 2000 ரியாழ்களுக்கு குறைந்த வருமானம் பெறும் அனைவரும் இந்த இலவச முகாமில் கலந்து கொண்டு பயன்பெறமுடியும். மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர், தங்களை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளுங்கள். பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்குவதனால் அனைவரையும் நவம்பர் 20ம் திகதிக்கு முன்பே பதிவு செய்துகொள்ளுமாரு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகின்றனர். உங்கள் பதிவுக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள கீழுள்ள தொடர்புகொள்ளுங்கள் அல்லது Facebook page
Ajmal 7765 8659
Mafais 6653 3525
Mohammed 7404 0511
Mubassir 6602 1132
Faiz 7069 1185
Akram 55983689