கிழக்கில் இருந்து மேற்கு வரை உலகிலுள்ள எல்லா நாடுகளில் இருந்தும் முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த எல்லா மனிதர்களும் நிறம், இனம், தோற்றம், பணம், பதவி போன்ற பாகுபாடுகளுக்கு அப்பால் குறிப்பிட்ட இடத்தில் , குறிப்பிட்ட நாட்களில் ஒன்று கூடி, தங்களின் ஒரே இறைவனை ஒரே உடையில் மிகவும் எளிய தோற்றத்தில் வணங்கிடும் அமல் தான் ஹஜ்ஜுடைய அமலாகும்.
இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளில் ஹஜ் தனித்துவம் பெறுகின்றது. காரணம் அது உடல், பொருள் இரண்டும் சார்ந்த கடமையாகும். ஹஜ் கடமையாகுவதற்கு உடல் பலமும் பொருள் வளமும் தேவையாகும்.
உலகலாவிய ரீதியில் ஹஜ்ஜுப் பெருநாள் முஸ்லிம்களால் கொண்டாடப்பட்டது. ஹஜ்ஜுப் பெருநாள் நிகழ்வுகள் தொடர்பான சில படங்கள்….
மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook (Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்