புனித ரமழான் மாதத்தில் “மகிமை” என்ற தலைப்பில் ரமழான் விசேட நிகழ்ச்சியை நாள் தோறும் இரவு 9.00 மணிக்கு, மாவனல்லையில் அமைந்துள்ள ஆயிஷா உயர்கல்வி கல்லூரி மாணவிகள் இன்ஷாஅல்லாஹ் வழங்க இருக்கின்றனர். அனைவரும் கேட்டுப் பயன்பெறுவோமாக.
தகவல் : Afra Suraiya Siddeek