வரக்காபொலை, பாபுல் ஹசன் மத்திய கல்லூரியின் புதிய நூலகத் திறப்பு விழா நிகழ்வு, 23.09.2016 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
இவ் விழாவில், நூலக கட்டிடத்திற்கான நிதி உதவுனர், பாடசாலை அதிபர், கோட்டக் கல்வி அதிகாரி, பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பாடசாலை சமுகத்தினரும் கலந்து கொண்டனர்.