தரம் 07 மாணவர்களுக்கான கணிதம் online Exam. ஏனைய தரங்களுக்கும் உரிய கணிதம் பரீட்சை வினாக்களை நீங்கள் இங்கு பெற்றுக்கொள்ளலாம்.
முன்னர் நடைபெற்ற பரீட்சைகள் :
- இருபுடைச் சமச்சீர்
- தொடைகள்
- முழு எண்களின் கணிதச் செய்கைகள்
- காரணிகளும் மடங்குகளும் – i
- காரணிகளும் மடங்குகளும் – ii