Muslim History

சந்திரனில் பள்ளி என்று நினைத்து விடாதீர்கள். (Photos)

Croatia பள்ளிவாசல்
சந்திரனில் பள்ளி என்று நினைத்து விடாதீர்கள். (Photos)

இப் பள்ளிவாசலின் புகைப்படத்தைப் பார்க்கும் போது, இது நிலவில் கட்டப்பட்ட பள்ளிவாசல் என நினைத்துவிடாதீர்கள். ஏனெனில் இதன் அமைப்புப் நிறமும் தனித்தன்மை வாய்ந்தது.

இப் பள்ளிவாசல் Croatia நாட்டின் Rijeka எனும் கரையோர துறைமுக நகரில் அமைந்துள்ளது.

 

இப் பள்ளிவாசல் Croatia நாட்டு சிப்பியான Dušan Džamonja என்பவரால் வடிவமைக்கப்பட்டதாகும். ஒளிக் கதிகளை தெறிக்கச் செய்யும் அமைப்பில் இப் பள்ளிவாசலின் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

பள்ளிவாசலின் ஒற்றை மினராவும் சுருள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசலின் உட்புற அமைப்பும் பக்திபூர்வமான அமைதியை உணரச் செய்வதாக உள்ளது.

இரவுநேரத்தில் இப் பள்ளிவாசல் கண்ணைக் கவரும் விதத்தில் காட்சியளிக்கிறது.

மேலும் முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook (Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top