குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (K-tic) நடாத்தும் இஸ்லாமிய சமூக இலக்கிய கல்வி மாநாடு இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் வியாழக்கிழமை (29.09.2016) முதல் சனிக்கிழமை வரை (01.10.2016) நடைபெறவுள்ளது.
மேலும் சங்கத்தின் 12 வது ஆண்டு தொடக்க நிகழ்வும், ஹிஜ்ரத் இஸ்லாமிய புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியும், “இனிய திசைகள்” மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வும் நடைபெறவுள்ளது.
நன்றி – பறங்கிப்பேட்டை கலீல் பாகவீ