வைத்திய கலநிதி நாகூர் ஆரிப் எழுதிய “இன்று மாறும் நாளை” எனும் நூல் வெளியிட்டு விழா 18.9.2016 அன்று கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை, எம். எஸ் காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஊர் பிரமுகர்கள் மற்றும் புத்திஜீவிகளும் கலந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.