குவைத்தில் 18ம் ஆண்டு ஸீரத்துன் நபி விழா & தமிழ் ஃகுத்பா 500 ஆவது வார நிறைவு விழா.
இஸ்லாத்தின் வேர்களும் விழுதுகளும் நூல் வெளியீடு மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி.
குவைத் வாழ் தமிழ் உறவுகளே!
இன்ஷா அல்லாஹ்…
03.11.2022 வியாழக்கிழமை முதல் 05.11.2022 சனிக்கிழமை வரை
K-Tic தமிழ் ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்
தாயகத்திலிருந்து வருகை தரும் இரண்டு சிறப்பு விருந்தினர்களின் பல்வேறு தலைப்புகளில் சிறப்பான உரை வீச்சுகள்
குவைத்தில் வசிப்பவர்கள் அலைகடலென திரண்டு வருக!
வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!!
பெண்களுக்கு தனியிட வசதி
வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம்
நேரலையில் காண…
www.youtube.com/ktic12
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
அழைப்பில் இன்புறும்….
– குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
+965 9787 2482