புதிதாக கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டவுடன் அவருக்கு எதிரான ஹர்தால்கள் இடம்பெற்றன. இவ்வாறான ஹர்தால்களை இனவாதத்தை வளர்க்கின்ற – இனஅழிப்பை பின்னணியாகக் கொண்டவர்களின் பின்னணி இருந்தமை அனைவரும் அறிந்த விடயம்.
தற்போது ‘கிழக்கு மாகாணத்திற்குள் உள்ள’ ஆசிரியர்கள், கிழக்கு மாகாணத்திற்குள்ள வேறொரு மாவட்டத்தில் கடமை புரிந்தால் அவர்களுக்கு தமது சொந்த மாவட்டத்தில் இடமாற்றம் வழங்குவதாக ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். இது தொடர்பிலும் சிலர் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
இது தொடர்பில் ஆளுநர் அவர்களின் தெளிவான விளக்கம் :