Events

கட்டுரைப் போட்டி – 2018

கட்டுரைப் போட்டி
கட்டுரைப் போட்டி - 2018

யார் நடாத்துவது ?
முஸ்லிம் மீடியா போரமும் கொழும்பில் உள்ள துருக்கி தூதரகமும் இணைந்து நடாத்துகின்றது.

யாருக்காக இந்த கட்டுரைப் போட்டி ?
தற்போது ஊடகவியாளர்களாக இருப்பவர்களுக்கும் எதிர்கலாத்தில் ஊடகவியாளர் துறையில் இணைய இருக்கும் ஊடகவியல் கல்வியை தொடரும் மாணவர்கள் இந்த கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்ள முடியும்.

கட்டுரைப் போட்டியின் நோக்கம் என்ன ?

சர்வதேச உறவுகள் தொடர்பான அறிவை விருத்தி செய்யும் நோக்காகும்.

கட்டுரையின் தலைப்பு எது ?

“பிராந்திய சக்தியாக உலகிலும் பிராந்தியத்திலும்; துருக்கியும் அதன் வகிபாகமும்” (Turkey and her role in the region and the world as a regional power) எனும் தலைப்பில் இந்த கட்டுரை அமைய வேண்டும். கட்டுரைகள் ஆங்கிலத்தில் மாத்திரம் எழுதப்படவேண்டும் என்பதுடன் 750 மற்றும் 1000 சொற்களுக்குள் அமைய வேண்டும்.

நான் எத்தகைய ஆவணங்களை அனுப்புதல் வேண்டும் ?

ஊடகவியலாளராயின் தான் ஊடகவியலாளர் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் ஊடக கற்கைகளை மேற்கொள்ளும் மாணவர்களாயின் அதனை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களையும் தங்களால் எழுதப்பட்ட கட்டுரைகளுடன் இணைத்து 2018 டிசம்பர் மாதம் 31ம் திகதிக்கு முன்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்துக்கு தபால் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்பட வேண்டும்.

எந்த முகவரிக்கு அனுப்புதல் வேண்டும் ?

இல. 41/2, விஜித்த வீதி, நதிமால, தெஹிவளை.

நான் e-mail மூலமும் அனுப்பலாமா ?

ஆம். muslimmediaforum@gmail.com (மின்னஞ்சல் மூலமாக அனுப்புவார்கள் மின்னஜலில் ‘Subject’பகுதியில் “Essay Competition – 2018” என டைப் செய்து உங்கள் பெயருடன் அனுப்ப வேண்டும்)

பரிசுகள் ஏதும் உண்டா ?

ஆம்

• முதல் பரிசு : மடிக்கணினி மற்றும் கமெரா
• 2ம் பரிசு : மடிக்கணினி
• 3ம் பரிசு : கமெரா

மேலும் இதுபோன்ற முஸ்லிம் உலகின் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள எமது Facebook(Click here) பக்கத்தோடு இணைந்திருங்கள்.

உங்கள் கருத்துகளையும் வரவேற்கின்றோம்.. Click To Comment 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top