News

உலக வாழ் முஸ்லிம்களுக்கு இன்று ஹஜ்ஜுப் பெருநாள்

தியாகத்தை நினைவுகூறும் இன்றைய தினத்தில் (12.9.2016), மத்திய கிழக்கு, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் ஈடுபடும் சில பதிவுகள் …

அதிரை கிராணி மைதானத்தில் இடம்பெற்ற தொழுகை.

Athirai

அதிரை ஷிஃபா மருத்துவமனை எதிரில் உள்ள கிராணி மைதானத்தில் ஹஜ்ஜு பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் பலர் கலந்துகொண்டனர்

கேரளவில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையின் போது…

Kerala

இலங்கையிலும் பல பாகங்களில் ஹஜ் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன.

யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை..

Jaffna

ஹட்டன் பிரதான ஜும்மா பள்ளியில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை..

Hatton

பாலமுனையில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை..

Paalamunai

துபாயில் களத்தூர் வாசிகள் கலந்து கொண்ட ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை..

Dubai

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள க்ரத்தே பள்ளியில் இடம் பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

france

இங்கிலாந்து பிரிம்ஹம் Small Heath park ல் நடைபெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையின் போது.

England

சைனா தலைநகர்  பீஜிங் Niujie பள்ளிவாசலில் இடம் பெற்ற ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையின் போது

China

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top