வழமை போன்று இவ்வருடமும் வாசிப்பு மாத நிகழ்வுகளின் ஏற்பாடுகள் அமீர் அலி பொது நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுளன.
மாணவர்களுக்கிடையிலான கட்டுரை, பேச்சு, சித்திரப் போட்டிகள், வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் பரிசளிப்பு விழா என பல நிகழ்ச்சிகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
இப்பகுதி மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் இவ்வாறான நிகழ்ச்சிகளில் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றி வருகின்றனமை குறிப்பிடத்தக்கதாகும்.
-நன்றி ஏ.எல்.எம். முஸ்தாக்,
நூலகர்