Cultural Events

அதிராம்பட்டினம் அல்-மகாதிப் நடாத்தும் நான்காம் ஆண்டு கிராஅத் போட்டியும் கிராஅத் அரங்கமும்.

அதிராம்பட்டினம் அல்-மகாதிப் நடாத்தும் நான்காம் ஆண்டு கிராஅத் போட்டியும் கிராஅத் அரங்கமும் இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 16ம் மற்றும் 17ம் திகதிகளில், செக்கடி பள்ளியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தலைசிறந்த காரிகள் பங்கேற்கவுள்ளனர்.

Qirath

 

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top