தேசிய வாசிப்பு மாதம் 2018 நிகழ்வினை முன்னிட்டு அட்டாளைச்சேனை பொது நூலகம் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, இந்த நூலகத்தில் இருக்கும் அனைத்து புத்தகங்களையும் வகைப்படுத்தும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இங்கே பணிபுரிகின்ற அலுவலா்கள் நூல்கைள வகைப்படுத்தும் ஸ்டிக்கர்களை ஒட்டுவதனைக் காணலாம்.