Events

மாபெரும் கண்காட்சி – பாபுல் ஹஸன் முஸ்லிம் மகாவித்தியாலம்

பாபுல் ஹஸன் முஸ்லிம் மகாவித்தியாலதில் தரம் 6 முதல் 13 வரை கல்வி கற்கும் மாணவர்களினால் நடாத்தப்படும் மாபெரும் கல்வி கண்காட்சி, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் செப்டம்பர் 22ம் திகதி காலை 10 மணியளவில் இடம்பெறவுள்ளது.

Babul Hassan exhibition

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top