இந்தப் படங்கள் பலஸ்தீனிய மக்கள் எத்தனை வகையான இன்னல்களுக்கு முகம் கொடுத்தாலும், அவர்களது வீரம், தைரியம் மற்றும் உறுதியைக் காட்டுகின்றன.
1. இந்த சிறுவன் வெறும் கல்லுடன் யுத்த தாங்கியை தாக்கும் போது
2. தங்கள் மஸ்ஜித்கள் தாக்கப்பட்ட போதும், எதிரிகளால் தங்கள் தொழுகையை நிறுத்த முடியவில்லை.
3. இந்த பெண் தனது உயிரைப் பணயம் வைத்து, எதிரியின் தாக்குதலில் சிக்குண்ட சிறுவனை காப்பாற்றிய போது.
4. இடிபாடுகளிலும், தங்களது குழந்தைப் பருவத்தை விட்டுக்கொடுக்காத சிறுவர்கள்.
5. எதிரிகள் தனது சொத்துகளை அழித்தாலும், கல்விச் சொத்தை தேடும் சிறுமி