டுபாயின் 107 அடுக்கு மாடிகளைக் கொண்ட Princess Tower, “உலகின் மிக உயரமான குடியிருப்பு மாடியாக” கின்னஸ் சாதனைப் புத்தகம் தெரிவுசெய்துள்ளது. இது 414 மீற்றர் நீளத்தைக் கொண்டது. 37,410 சதுரஅடியினைக் கொண்ட இம் மாடி 763 அதி சொகுசு வீடுகளைக் கொண்டமைந்துள்ளது.
(உலகின் மிக உயரமான கட்டிடமான Burj Khalifa வும் டுபாயில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இது ஓ160 அடுக்கு மாடிகளைக் கொண்டமைந்துள்ளதுடன் 828 மீற்றர் உயரமுடையதாகும்.)
மேலும் இதுபோன்ற செய்திகளையும், முஸ்லிம் உலகின் வரலாற்று தகவல்களையும் அறிந்துகொள்ள எமது Facebook Page ஐ like செய்யுங்கள்: Click Here