Events

இலவச இதய இயக்க மீட்பு(CPR) செயலமர்வு.

பிரிடிஷ் இஸ்லாமிக் மெடிகல் அசொசியசன் மற்றும் கிரீன் லேன் மஸ்ஜித் இணைந்து நடத்தும் இதய மீள் இயக்க (CPR) இலவச செயலமர்வு செப்டம்பர் 24ம் திகதி மாலை 2 மணி முதல் 4.30 மணி வரை கிரீன் லேன் மஸ்ஜித், Birmingham ல் இடம்பெறவுள்ளது. நிகழ்வு முடிவில் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. பெண்களுக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதய மீள் இயக்க (CPR) இலவச செயலமர்வு

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top