அகில இலங்கை YMMA ஏற்பாடு செய்துள்ள இன்றைய இளைஞர்களை எதிர்கால தலைவர்களாக்கும் Future Leaders Programme 2017, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் பெப்ரவரி 9 திகதி முதல் 12ம் திகதி வரை கொழும்பில் இடம்பெறவுள்ளது.
அரச மற்றும் தனியார் பல்கலைகழகங்களில் கல்வி கற்கும் 20 – 26 வயதுக்குட்பட்ட இருபாலாரும் இதற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப படிவத்தை www.ymma.lk அல்லது அருகில் உள்ள YMMA கிளையில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப முடிவுத் திகதி ஜனவரி 10, 2017.
மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.