Events

Winter Sports Festival 2016 by Sri Lanka Da’wa Centre Qatar

Srilanka Dawa Centre Qatar
Winter Sports Festival 2016 by Sri Lanka Da'wa Centre Qatar

Sri Lanka Da’wa Centre Qatar ஏற்பாடு செய்துள்ள குளிர்கால விளையாட்டு விழா (Winter Sports Festival), இன்ஷாஅல்லஹ் எதிர்வரும் டிசம்பர் 18ம் திகதி மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் நீங்களும் உங்கள் குடும்பம் சகிதம் கலந்துகொள்ள விருப்பமாயின், கீழுள்ள தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்துகொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வேண்டுகின்றனர். இந்நிகழ்வு முற்றிலும் இஸ்லாமிய சூழலிலே இடம்பெறவுள்ளது  என ஏற்பாட்டாளர்கள் அறிவிக்கின்றனர்.

தொடர்புகளுக்கு – 5558338/70023451

Sri Lanka Da’wa Centre – Qatar cordially invite you all for “Winter Sports Festival 2016”, which is to be held on 18th December 2016 at Mesaieed Sports Complex,Qatar. Contact the below mentioned number to get registered with your family and friends.

5558338/70023451

To Top