ஆர்.எம்.நௌஸாத் எழுதிய ‘கொல்வதெழுதல் 90’ நூலாய்வு. ஆய்வாளர், நூல் விமர்சகர் M.M.A.BISTHAMY அவர்களின் பன்முக மொழிநடையில்… மேற்படி நூல் பள்ளி முனை கிராமத்தை மையப்படுத்தியது. 1990 ன் போரின் கோரத்தாண்டவமாடிய...