School Events
கல்முனை சாஹிரா மாணவன் ஜே.எம்.ஆதீப் தங்கப்பதக்கம் பெற்று சாதனை
எம்.எஸ்.எம்.ஸாகிர்) மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட மெய்வல்லுனர் போட்டி 11-09-2024 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்முனை சாஹிராக் கல்லூரி மாணவன் ஜே.எம். ஆதிப் 16...