Muslim History
முஸ்லிம் பெண் Police உத்தியோகத்தர்களின் சீருடையில் மாற்றம்.
YORKSHIRE இங்கிலாந்தின் வடபகுதியில் அமைந்துள்ள ஒரு பிரதேசமாகும். இதில் மேற்கு YORKSHIRE போலிஸார், முஸ்லிம் பெண் போலிஸாருக்கு இஸ்லாமிய அமைப்பிலான சீருடையை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளனர். “பெண்களின் அங்க அமைப்புக்கள் வெளித்தெரியா...