Events
வரக்காபொலை YMEA கல்வி நிறுவனம் நடாத்தும் மாபெரும் கருத்தரங்கும், வழிகாட்டல் நிகழ்ச்சியும்.
2016 O/L பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களின் நலன் கருதி, வரக்காபொலை YMEA கல்வி நிறுவனம் 8 வாது முறையாக நடாத்தும் மாபெரும் கருத்தரங்கும், வழிகாட்டல் நிகழ்ச்சியும் இன்ஷா அல்லாஹ் ஒக்டோபர்...