Events
மாணவ, மாணவியருக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி – Kayalpatnam
பொதுத்தேர்வை எழுதி முடித்துள்ள மாணவ, மாணவியருக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியொன்றை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஆத் (TNTJ), மாணவரணி ஏற்பாடு செய்துள்ளனர். இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் 2ம் திகதி,...