வித்தியாலயம் குறித்து… அரும்பணியும் பெரும்பணியும் புரிவோர் பெரு மகன்களாகவும் பெரு மகான்களாகவும் இருப்பர். தனது சேவைக் காலத்தில் தனக்கு கிடைக்கப் பெற்ற வாய்ப்பை மிகவும் கனகச்சிதமாக பயன்படுத்தி விஞ்ஞான பூர்வமான...
நண்பர் Rohitha Dasanayaka பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை கலாநிதி. அத்தோடு சிறந்த மனிதப் பண்பாட்டை உடையவர், தனது கல்வித்துறைசார் ஆய்வுகளுடன், புதிய பல ஆய்வுகளையும் சமூக நன் நோக்கம் கருதி மேற்கொள்பவர், அத்தோடு...
மூதூர் பகுதியிலிருந்து முதலாவது வெளிநாட்டுப் பல்கலைக் கழக பெண் விரிவுரையாளராகச் சென்ற சாதனையாளராக விரிவுரையாளர் ஏ.எஸ்.முஜாஹிதா B. A(Hons) (MA) என்பவர் திகழ்கிறார். இவர் ஓய்வு பெற்ற அதிபர் அப்துல்...
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களில் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05.02.2019) குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில்...
மூதூர் பகுதியிலிருந்து முதன் முதலாக வெளி வந்த பாட நூல் எனும் சிறப்புக்குறிய நூலாக “இஸ்லாம்மதபோதினி” எனும் நூல் அமையப் பெற்றுள்ளது. இது 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியிலேயே...
மூதூர் பகுதியில் முதலாவது பஸ் சேவையானது தனியாருக்கே உரித்துடையதாயிருந்தது. மூதூர் பகுதியில் 1942 ஆம் ஆண்டு முதலாவது பஸ்சேவையானது ஆரம்பமானது. தனியார் முதலீட்டாளர்கள் மூலமாக ஏற்படுத்தப்பட்டிருந்த இப் பஸ் சேவையானது...
மூதூர் பகுதியில் அமையப் பெற்ற முதலாவது பள்ளி வாயலாக மூதூர் “பெரிய பள்ளி” எனும் பெயரில் அழைக்கப்படுகின்ற பள்ளிவாயல் கருதப்படுகிறது. இது மூதூர் நொக்ஸ் வீதி மற்றும் அரபிக் கல்லூரி...
மூதூர் பகுதியிலிருந்து முதலாவது வெளிநாட்டுப் பல்கலைக்கழக விரிவுரையாளராக சென்ற சாதனையாளராக எம்.ஐ.ரஹீம் (நளீமி) MA என்பவர் திகழ்கிறார். இவர் நெய்னா முஹம்மது இப்றாஹீம் மற்றும் காதர் உம்மா தம்பதிகளின் மகனாக...
மூதூர் பகுதியிலிருந்து முதலாவதாக இலங்கை விமானப்படை அதிகாரியாக ( Sri Lanka Air Force officer) த் தெரிவு செய்யப்பட்டவர் எம்.எம்.முஸ்னிப் அஹமட் (Flight Lieutenant) என்பவர் ஆவார். இவர் காலம்சென்ற...
மூதூரின் முதலாவது கலாநிதி கல்விப் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்த முதன்மையாளராக அல்ஹாபிழ் எல்.எம்.முபீத் (அஸ்ஹரி) அவர்கள் திகழ்கிறார். இவர் தனது ஆரம்ப கால கல்வியினை மூதூர் மத்திய கல்லூரியில் 1985...