கடந்த 25 ம் திகதி மூதூர் பொது மைதானத்தில் நடைபெற்ற ஹிலாலியன் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், பாடசாலை நிர்வாகம், Hilalian...