சூடு, பாலைவனம் இதுவே சவூதிக்கு பழக்கப்பட்ட ஒன்றாகும். ஆனால் நவம்பர் மாதத்தின் இறுதிப் பகுதியில் சவூதியின் பாலைவனத்தை அண்டிய பகுதிகளில் 3 பாகை செல்சியசை விட குறைந்த அளவு வெப்பநிலை...