வாசகர்களின் வகைகளை தொகுத்து வழங்குவது, நூல் விமர்சகரும் ஆய்வாளருமான, Ahamad Bisthamy தேனி வாசகன் 🐝🐝 1- القارئ النحلة மிக நன்றாக தன்னை ஒழுங்கமைத்த வாசகன். வரையறுக்கப்பட்ட திட்டமிடலின்...